Sunday, March 27, 2011

இலவச கேபிள் டிவி

தமிழகம் முழுவதும் இலவச கேபிள் டிவி  
            புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 
தமிழகம் முழுவதும் இலவச கேபிள் டிவி வழங்கினால் டாஸ்மாக்கை விட அதிக லாபம்பெறலாம் .
    
        அம்மையார் அறிவிப்பு  கேபிள் டிவி அரசு உடமை ஆக பட்டு 

மானிய விலையில் கடைசி மைல் கல் வழியாக குறைந்த கட்டணத்தில் 
கேபிள் டிவி வழங்கப்படும்  என அறிவித்து உள்ளார். ,,,,,
       
     மிக்சி முதல் ஆடு வரை வேண்டுமானால் அரசு மணியம் அளித்து 
வழங்கலாம் .ஆனால் பணம் கொழிக்கும் கேபிள் டிவி இலவசமாக வழங்கலாமா
   
    தனியார் கேபிள் டிவி என எடுத்துக்கொண்டால் தற்போது கேபிள் டிவி 
கட்டுபாட்டு அரை வைத்து இருக்கும் நிறுவன வரவு செலவை ஆய்வு 
செய்ய வேண்டும் .
 சுமார் எழுபது சானெல்  வைத்து இருக்கும் கட்டுப்பட்டு ரூம் வரவு செலவு
வரவு 
அப்ரடோர் 
வழியாக .........சுமார்  அறுபது லக்ஷம் 
சுமார் முப்பது பிரைவேட் சேனல் வழியாக இருபது லக்ஷம் இதர வழியாக  பதினைந்து லக்ஷம் 
ஆக மொத்தம் சுமார் ஒரு கோடி 
        கட்டண சேனல் இதர செலவாக அறுபது லக்ஷம் குத்து மதிப்பாக செலவானாலும் குட 
நாற்பது லக்ஷம் என்பது கண் கூடாக  உப கட்டுப்பட்டு அறைகளும் கட்டுப்பட்டு எம் எஸ் ஒ
களும் அடித்து கொள்கிறது என்பது என்னை போல 

கேபிள் நபர்களுக்கு மட்டுமே  தே ரி யும் 
       இன்னும் சொல்லப்போனால் இதன் முழு பயன்
அறுவடை செய்வது சன் குழுமமும் அதன் பினாமி
நிறுவங்களும் தான் .
        தமிழகம் முழுவதும் தன் யோக போக அதிகாரம் 
 அணைத்து  எம் எஸ் ஒ களையும்  கட்டுபாட்டில் வைத்து  முழு கேபிள் டிவி 
வருமானமும்  எடுத்து கொள்கிறது'
      சென்னை, கோவை, திருச்சி ,பெருநகரங்களில் சுமங்கலி கேபிள் என்றும் இதர
இடங்களில்  பினாமி நிறுவனங்களை நடத்தி வருகிறது
       இதனால் தான் கலைஞர் அறிவித்த அரசு கேபிள்  காணமல் போனது.
      சரி விஷயத்திற்கு வருவோம்

தற்போதுள்ள  தொழில் நுட்பம் மாறுதல்  செய்து 
நவீன செட் ஆப் பாக்ஸ்  டிஜிட்டல் தொழில் நுட்பம்
கொண்டு வர வேண்டும்
     அதன் வழியாக அதிக சேனல் கொடுக்க முடியும்
என்பதால் முண்ணூறு சேனல் குறைந்த பட்சம் 
வழங்கினால் கூட அதில் நூறு சேனல்களை 
விளம்பர,ரிஜினல் ,மத ,வியாபார நிறுவங்களுக்கு 
கட்டணம் நிர்வகித்து கொடுக்கும் போதும்,சில 


சானல்கள் தரும் காரிங் சார்ச்  வழியாகவும்  பெரும் லாபம் ஈட்டி  டாஸ்மாக் வருமானத்தை 
ஒட்டிய வருமானம் பெற வைப்பு உண்டு 
       மாவட்ட வரியாக ஏலத்தில் விட்டால் கூட 
வரும் தொகையில் இலவச கேபிள் டிவி இணைப்பு கொடுத்ததும் அரசு வருமானம் பெருகியும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  பெறலாம்.

திட்டம் சரியா சொல்லுங்கள்
அடுத்து இலவச கரண்டு குறித்து 
திட்டம் சொல்கிறேன்











     




1 comment:

  1. கீழே உள்ள பக்கம் சென்று பாருங்கள். அங்கு வேறு மாதிரி தகவல் உள்ளது.
    http://cowatn.blogspot.com/2011/06/blog-post_24.html

    ReplyDelete