Wednesday, March 2, 2011


கடவுள் 
உண்டு  என்று சொல்பவர்களுக்கு உண்டு 
இல்லை என்று சொல்பவர்களுக்கு இல்லை
திரை பாடல் போல 
கல் எண்டால் அது கல் தான் சிலை  என்டால் அது சிலை தான்
பெரியாரிடம்  ஒருவர்  கேட்டார் 
கடவுள் இல்லை இல்லை என்று சொல்கிறார்  களே 
திடிரென கடவுள் உங்கள் முன்னால் வந்தால் 
பெரியார் சொன்னார் அன்றில் இருந்து 
கடவுள் உண்டு என்று பிரசாரம் செய்வேன்
சீமான் சொல்கிறார் 
கடவுள் என்று ஒருவர் இருந்தால் 
அவர் அனைவர்க்கும் பொதுவானவர் ஆக 
இருக்க வேண்டும் 
ஆவான் யோவளை சுற்றி
ஆப்பிள் மரமும்  என்னை சுற்றிலும் கரு வேல மரமும்
  வைத்தவன் எப்படி பொது வான் ஆவான்
வாரியார் சொல்வார்
இறைவன் என்பவன் எங்கும் நீக்கமற நிறைந்தவன் 
எங்கும் இருக்கும் பரம் பொருள் 
ஆயிரம் குடங்களில் நீர் வைத்து  சூரியனின் கீழ் 
வைத்தால் எப்படி ஆயிரம் குடத்திலும்  சூரியன் பிம்பம் 
தெரியுமோ அது போல பல ரூபங்களிலும் 
இறையவன்  தெரிவான்
 இனிப்பு சுவை யை  தெரியும் 
இனிப்பை  தனியாக பிரிக்க முடியமா
அது ஒரு உணர்வு 
கடவுளும்  ஒரு உணர்வு 


 . மனசு 
 சித்தர்கள்  முருகன் அகவல் விநாயகர் துதியுடன் 
பாட்டுகள் துடங்கி கடைசியல்  சொல்வார் 
மனமே தெய்வம் ஒவ்வரு  மனிதிலும்  கடவுள் இருக்கிறார் 
மன சாட்சி  என்பது தெய்வம் என்று முடிப்பர்
அண்ணன் குமார் கமுனிச வாத அவரிடம் ஒரு சந்தர்பத்தில் 
கடவுள் பத்தி கேட்டேன்
அவர் சொன்னது ஒரு புது கதை 
அதுவும் மனம் சம்பந்த பட்டதே .
கடவுள் எப்படி உருவாகி  இருப்பார் 
இதுவும் உண்மையாய்  இருக்கலாம் 
ஆதியில் 
நதிக்கரை நாகரிக காலம் 
கரடு முரடான நிலங்களை 
வளமாக்கி வீடு விளைநிலம் 
உருவாகி சமுகம் செழிப்பு பெற்று
இருக்கும் பொது வலிமையான 
மற்றொரு சமுகம் 
வந்து போர் புரிந்து  எல்லோரையும் 
கொன்று போட்டு இடங்களை அகர மித்து
கவர்ந்து கொள்வது  சாதாரணம் 
அப்படி அடி  தடி போரில் சின்ன குழந்தை களும் 
கொல்லப்பட்டு சமுக அழிப்பு ஏற்பட்டது
போர் முடிந்து  சிறு குழந்தையை கொலை செய்த  ஒருவன்
சாப்பிட உட்ட்கர்ந்தான்  தான் குழந்தை எதிர் வந்தது
மனக்கண் முன் செத்த  குழந்தை வந்தது .சாப்பாடு  
சாப்பாடு  இரங்கவில்லை   மனிதனுக்கு மனது தெய்வம்.சாப்பிடவில்லை,பொறுததான் .
மறுநாளும்  சாப்பாடு  இரங்கவில்லை 
அடுத்தநாள் வெட்டிய குழந்தை 
நினைவாக  ஒரு உருண்டை சோறு வைத்தான் 
 மனம் உருகினான் இந்த வேலை இனி செய்யமாட்டேன் 
என மன்னிப்பு கேட்டான் .
சோறு இறங்கியது 
அடுத்தநாள் சிறிய குழந்தை உருவம்  போல செய்து 
வைத்தான் .உணவு வைத்தான் ,படைத்தான் 
உருவ வழிபாடு தொடங்கியது 
 இந்த லாஜிக்  எப்படி இருக்கு

நான் கேட்டதை படித்ததை பதிகிறேன் 
இதை பார்க்க வில்லை
ஒரு விஷயம் 
எந்த வலை பதிவு முயற்சியின் பொது
நண்பர் ஒருவரிடம் கடவுள் குறித்து கேட்டேன்
அவர் சொன்னார் நமக்கு மீறிய சக்தி ஒண்டு  உண்டு 
என்று நம்புகிறேன் .கேளுங்கள் நான் உங்களிடம்
ஒரு பிளாட் வங்க வந்தேன் என் அக்காவிற்காக ஆனல்  அக்கா வேண்டாம் என்று சொல்கிறாள்  எனக்கு
பிடிச்சிருக்கு நான் அட்வான்ஸ் தருகிறேன் காலை வரை எனக்கு 
தெரியாது  எனக்கு சொந்த இடம் இன்று கிடைக்கும் என்று 
எல்லாம் கடவுள் செயல்
கடவுள்-உங்கள் கருத்து .......

No comments:

Post a Comment